சம்பியனாகியது இணுவில் கலைஒளி

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்திய வடமாகாண ரீதியான துடுப்பாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் பொற்பதி இந்து விளையாட்டு கழகத்தினை 4ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியனாகியது இணுவில் கலைஒளி விளையாட்டு கழகம்
கலைஒளி-51/5(5)
மோகன்ராஜ்-30
பொற்பதி இந்து-48/5(5)
சத்தியன்-18. Yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.