காலிறுதியில் ஜொனியன்ஸ்

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்படும் யாழ் மாவட்ட ரீதியான T10 துடுப்பாட்ட தொடரின் ஆறாவது போட்டியில் திருநெல்வேலி வி.கழகத்தை 20ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரின் இரண்டாவது வெற்றியுடன் காலிறுதிக்குல் நுழைந்தது ஜொனியன்ஸ் வி.கழகம்
திருநெல்வேலி-94/5(10)
பிருந்தாபன்-43
திருநெல்வேலி-74/7(10)
தர்ஷிகன்-35
Yarlsports இன் வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.