சம்பியனாகியது சரஸ்வதி

அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தின் 67வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நாடத்தப்பட்ட அரியாலை ரீதியான துடுப்பாட்ட தொடரில் அரியாலை சனசமூக நிலைய அணியினை 2இலக்குகளால் வீழ்த்தி சம்பியனாகியது அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம்
அ.ச.ச.நிலையம்-24/6(3.5)
கோபிராம்-10
டிலான்-2/3(0.5)
சரஸ்வதி ச.ச.நி-25/5(4.5)
கவிந்தன்-12
சதீஸ்-1/2(1) yarlsports இன் வாழ்த்துக்கள்


No comments

Powered by Blogger.