இறுதியில் AB

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்படும் T10 தொடரின் 1வது அரையிறுதி போட்டியில் ஜொலிஸ்ரார் வி.கழகத்தை 
4 இலக்குகளால் வீழ்த்தி 1வது அணியாக இறுதிக்குள் நுழைந்தது   AB வி.கழகம்

ஜொலிஸ்ரார்-101/4(10)
சந்தோஸ்-42
AB-102/6(9.4)
ஆதித்தன்-29
Yarlsports இன் வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.