3வது வெற்றியுடன் யாழ் பல்கலைக்கழக அணி
இலங்கை பல்கலைக்கழக்கங்களுக்கு இடையிலான 13வது விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான துடுப்பாட்ட தொடரில் யாழ் பல்கலைக்கழக அணி தனது சொந்த மைதானத்தில் பெரதேனியா பல்கலைக்கழக அணியினை 3இலக்குகளால் வீழ்த்தி தொடர்ந்து 3வது வெற்றியுடன் அரையிறுதிக்கு நுழைந்தது.
*பெரதேனியா பல்கலை கழகம் -224/9(50)
*யாழ் பல்கலை கழகம்-225/7(46.4)
மலின்ட-71
தனுஷன்-65
Yarlsports இன் வாழ்த்துக்கள்
*பெரதேனியா பல்கலை கழகம் -224/9(50)
*யாழ் பல்கலை கழகம்-225/7(46.4)
மலின்ட-71
தனுஷன்-65
Yarlsports இன் வாழ்த்துக்கள்
Post a Comment