அரியாலை சரஸ்வதியின் T10 தொடர் பங்குபற்றும் அணிகள்

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள T10 துடுப்பாட்ட தொடரில் உள்வாங்கப்பட்டுள்ள யாழ் துடுப்பாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 12கழகங்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது அந்த வகையில்  அணிகளின் விபரம்
*சென்றலைட்ஸ் வி.க
*அரியாலை மத்தி வி.க
*ஸ்ரான்லி வி.க
*வின்ஸ் வி.க
*கொக்குவில் மத்திய ச.ச.நி
*ஜொலிஸ்ரார் வி.க
*திருநெல்வேலி வி.க
*A.B வி.க
*யூனியன்ஸ் வி.க
*ஒல்ட்கோட்ஸ் வி.க
*ஜொனியன்ஸ் வி.க
*பற்றீசியன்ஸ் வி.க மேற்படி தொடர் மிகவும் பிரமாண்டமான முறையில் 10,11,12,14/08/2019 திகதிகளில் நடைபெறவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.
போட்டி சிறக்க Yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.