கிறாஸ்ஹோப்பர்ஸ் பிறீமியர் லீக் தொடர் நாளை(14/07) ஞாயிற்றுகிழமை தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகின்றது. போட்டியில் அணிகள் சார்பாக பங்குபற்றும் வீரர்களின் புகைப்படங்கள். போட்டிகளில் சிறப்பாக பங்குபற்ற அனைவருக்கும் Yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment