GPL ஆரம்ப நிகழ்வுகள்

தெல்லிப்பளை கிறாஸ்ஹோப்பர்ஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் GPL துடுப்பாட்ட தொடர் ஞாயிற்றுகிழமை (14/07) காலை 8 மணிக்கு தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மைதானத்தில் ஆரம்பம். 6அணிகள் மோதும் துடுப்பாட்ட சமரை கான அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள். போட்டி சிறக்க Yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.