GPL முதலாவது வெற்றியுடன் TILKO RIDERS

GPL இரண்டாவது போட்டியில் P.P SUPER KINGS அணியினை 30 ஓட்டங்களால் வீழ்த்தி முதலாவது வெற்றியை பதிவு செய்தது TIKO RIDERS
Tilko riders-76/3(5)
சந்தோஷ்-29
மதூஷன்-24
நோபேட்-2/13(1)
P.P super kings-46/6(4.2)
டிலோஷன்-17
மதூஷன்-3/2(1) . TIKO RIDERS அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.