GPL சம்பியனாகியது AGGRESSIVE BOYS

கிறாஸ் கொப்பர்ஸ் பிறிமீயர் லீக் துடுப்பாட்டத் தொடரில்   ஆக்கிரஷிவ் வோயிஸ் அணி கிண்ணம் வென்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை தெல்லிப்பழை மகாஐனக்கல்லூரியில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில்  ஐப்னாபன்ரர்ஸ் அணியை எதிர்த்து ஆக்கிரஷிவ் வோயிஸ்

அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆக்கிரஷிவ் வோயிஸ் அணி களத்தடுப்பை தீர்மானித்தது. அதற்கமைய

முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுதாடிய ஐப்னாபன்ரர்ஸ்

அணி  5 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 2  இலக்கினை இழத்து. 62  ஓட்டங்களைப் பெற்றது.

இதில்  சஞ்சேயன் 46,ஓட்டங்களையும்,  வாமானன் 7ஒட்டங்ககளையும், மோகன்ராஜ் 5 ஓட்டங்களையும், பெற்றனர்.

பந்து வீச்சில் ஆக்கிரஷிவ் வோயிஸ் அணி சார்பில் டார்வின், ராகுலன் இருவரும் தலா ஒர்

இலக்கினை  வீழ்த்தினர்.

63 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி யென பதிலுக்குதுடுப்பெடுத்தாடிய ஆக்கிரஷிவ் வோயிஸ் அணி

5 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில்   ஓர் இலக்கினை  இழத்து. 66 ஓட்டங்களைப் பெற்றது.இதில் சுயந்தன் 37 ஓட்டங்களையும், ஆதித்தன் 19 ஒட்டங்ககளையும், பெற்றது.பந்து வீச்சில் ஐப்னாபன்ரர்ஸ்அணி  சார்பில்   யனுசன் ஒர்
இலக்கினை  வீழ்த்தினார். Yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.