GPL 2வது தகுதிபோட்டிக்கு நுழைந்த TILKO தொடரில் இருந்து வெளியேறிய NORTH DRAGONS

GPL வெளியேற்றும் போட்டியில் North dragons அணியினை வீழ்த்தி இரண்டாவது தகுதி சுற்றுக்குல் நுழைந்தது TILKO RIDERS. தோல்வியடைந்த north dragons தொடரில் 4வது இடத்தினை பெற்று தொடரில் இருந்து வெளியேறியது.

No comments

Powered by Blogger.