GPL 2வது வெற்றியுடன் குழுநிலையில் முதல் இடத்தை பெற்ற JAFFNA PANTHERS
GPL நான்காவது போட்டியில் வேலனை வேங்கைகள் அணியினை 5 இலக்குகளால் வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது JAFFNA PANTHER'S
வேலனை வேங்கைகள்-53/5(5)
நிரோஜன்-23
ஜனுஷன்-1/3(1)
JAFFNA PANTHERS -54/1(3.2)
வாமணன்-19
இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த வேலனை வேங்கைகள் அணி தொடரில் இருந்து 2வது அணியாக வெளியேறியது. aggressive boys அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

Post a Comment