GPL 2வது வெற்றியுடன் குழு நிலையில் முதல் இடம் பெற்ற AGGRESSIVE BOYS

GPL நான்காவது போட்டியில் TILKO RIDERS அணியினை 6 இலக்குகளால் வீழ்த்தி இரண்டாவது  வெற்றியை பதிவு செய்தது AGGRESSIVE BOYS.
TILKO RIDERS-29/6(3.4)
நிரோஷன்-18
சுஜாந்தன்-2/3(1)
AGGRESSIVE BOYS -30/0(1.5)
சுஜாந்தன்-25
இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற AB அணி குழுவில் முதலிடத்தை பெற்று அடித்த சுற்றுக்குல் நுழைந்தது. aggressive boys அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.