வடமராட்சி லீக் FA கிண்ண இறுதிப்போட்டி

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் உதைபந்தாட்ட லீக் அங்கத்துவ கழகங்களுக்கு இடையில் நடாத்தும் FA கிண்ண தொடரின் வடமராட்சி லீக் கழகங்களுக்கான இறுதிப்போட்டி 07/07/2019 ஞாயிற்றுகிழமை பி.ப 3மணிக்கு

கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. இறுதியில் குஞ்சர்கடை கொலின்ஸ் அணியினை எதிர்த்து இமையானன் மத்தி அணி மோதுகின்றது. இரண்டு அணிகளுக்கும் yarlsports இன் வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.