அரியாலை சரஸ்வதியின் இல்ல விளையாட்டு முடிவுகள்
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நிலைய அங்கத்தவர்களுக்கு இடையில் நடைபெறும் நிலையத்தின் முன்னால் உறுப்பினர்களின் பெயரில் உருவாக்கப்பட்ட தம்பாபிள்ளை, IS ராசா, விஸ்வநாதன் ஆகிய இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுகளின் வரிசையில் இன்று(03/07) நடைபெற்ற கரம் போட்டி முடிவுகள்
*தம்பாபிள்ளை இல்லம்-20 புள்ளிகள்
*விஸ்வநாதன் இல்லம்- 13
*IS ராசா-06 புள்ளிகள் .மேற்படி இல்ல விளையாட்டு நிகழ்வுகள் பல ஆண்டு காலமாக சரஸ்வதி நிர்வாகத்தினால் நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. போட்டிகள் சிறக்க yarlsports இன் வாழ்த்துக்கள்.

Post a Comment