அரியாலை திருமகள் சனசமூக நிலைய உள்ளூர் ரீதியான துடுப்பாட்ட தொடர்

அரியாலை திருமகள் சனசமூக நிலையம் 61வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு அரியாலை ரீதியாக நடாத்திய துடுப்பாட்ட தொடரின் இறுதிப்போட்டிக்கு அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய-A அணி மற்றும் அரியாலை சனசமூக நிலைய அணிகள் நுழைந்துள்ளன மேற்படி தொடரின் 1வது அரையிறுதி போட்டியில் அரியாலை சரஸ்வதி-B அணியினை வீழ்த்தி அரியாலை சனசமூக நிலைய அணியும் திருமகள் சனசமூக நிலைய அணியினை வீழ்த்தி சரஸ்வதி சனசமூக நிலைய அணியும் நுழைந்தமை குறிப்பிட தக்கது. இரு அணிகளுக்கும் Yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.