அரியாலை சரஸ்வதியின் அரச உத்தியோகத்தர்களுக்கான துடுப்பாட்ட தொடர்

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடர் 06,07/07/2019 சனி,ஞாயிறு தினங்களில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெறவுள்ளது மேற்படி தொடரில் வடமாகாணத்தின் 23கழகங்கள் பங்குபற்ற உள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். சரஸ்வதி சனசமூக நிலையமானது வருடாந்தம் பல போட்டி தொடர்களை வடமாகாண ரீதியில் தொடர்ந்து நடாத்தி வருகின்றமை குறிப்படதக்கது. போட்டிகள் சிறக்க Yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.