வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப்போட்டிகள் ஆரம்பம்
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் முதன்மை விருந்தினர் வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதர் அவர்களின் பங்குபற்றளுடன் யாழ்ப்பாணம் துரையாப்பா விளையாட்டு மைதானத்தில் இன்று ஆரம்பமானது.
சென்.ஜோன்ஸ்கல்லூரி மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் விருத்தினர்கள் மைதானத்தை நோக்கி அழைத்து வரப்பட்டு தேசிய கொடி, வடக்கு மாகாண விளையாட்டு கொடி மற்றும்
கல்வி வலயங்களின் கொடிகள் ஏற்றப்பட்டதைத் தொடர்த்து மாணவர்களின் அணி வகுப்புடன்
ஓலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்த்து வீரர்கள் மற்றும் நடுவர்கள் சர்பாக சத்தியப்பிரமனம் இடம் பெற்றது. முதன்மை விருந்தினர் வடக்கு மாகாண பிரதம செயலளர் பத்திநாதர் சம்பிரதாய முறைப்படி போட்டியை ஆரம்பித்து வைத்தார். போட்டிகள் சிறக்க Yarlsports இன் வாழ்த்துக்கள்.

Post a Comment