முன்னால் இந்திய அணித்தலைவர் டோணியில் பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் MS DHONI இன் 38வது பிறந்த தினம் (07.07.2019)
யாழ் டோணி ரசிகர் மன்றத்துனர் காலை யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்ததான முகாம் மற்றும் தொடர்ந்து மதியம் கைதடி Nuffield பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி அவர்களுடன் இணைந்து டோணியின் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். சமூகநல செயற்பாடுகளில் ஈடுபட்டு எனைய ரசிகர்மன்றங்களுக்கு எடுத்துக்காட்டாக செயற்பட்ட யாழ் டோணி ரசிகர் மன்ற செயற்பாடுகள் தொடர Yarlsports இன் வாழ்த்துக்கள்.

Post a Comment