சம்பியனாகியது யாழ் மாவட்ட செயலகம்.

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட  அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான பூப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி



இன்று(27/07) சனிக்கிழமை பி.ப 4மணிக்கு சரஸ்வதி சனசமூக நிலைய உள்ளக அரங்கில் நடைபெற்றது. இறுதியில் யாழ் போதனா வைத்தியசாலை அணியினை 3:0 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம். 2ம் இடத்தினை யாழ் போதனா வைத்தியசாலை அணியும், 3ம் இடத்தினை யாழ் ஆசிரிய தெரிவு அணியும் பெற்றுக்கொண்டது. அனைத்து அணிகளுக்கும் Yarlsports இன் வாழ்த்துக்கள் .

No comments

Powered by Blogger.