சரஸ்வதியின் பூப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி நாளை
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட அமரர் சரவணை ராகினி ஞாபகார்த்த அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான பூப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி நாளை பி.ப 4மணிக்கு
சரஸ்வதியின் உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. இறுதியில் யாழ் மாவட்ட செயலக அணியினை எதிர்த்து யாழ் போதனா வைத்தியசாலை அணி மோதுகின்றது இரு அணிகளுக்கும் Yarlsports இன் வாழ்த்துக்கள்.
சரஸ்வதியின் உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. இறுதியில் யாழ் மாவட்ட செயலக அணியினை எதிர்த்து யாழ் போதனா வைத்தியசாலை அணி மோதுகின்றது இரு அணிகளுக்கும் Yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment