வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழக உதைபந்தாட்ட தொடர்

வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழகம் தூய அன்னம்மாள் ஆலய திருவிழாவினை முன்னிட்டு நடாத்தும் முன்னால் பங்குதந்தை அமதி கொன்சால்வேஸ் ஞாபகார்த்த உதைபந்தாட்ட தொடர் கழக மைதானத்தில் 26/07 வெள்ளிகிழமை பி.ப 4மணக்கு ஆரம்பமாகின்றதுNo comments

Powered by Blogger.