தேசிய கூடைப்பந்தாட்டம் வடக்கின் இரு அணிகளும் இறுதியில்

45ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கூடைப்பந்தாட்ட தொடரின்  இறுதிப்போட்டிக்கு வட மாகாணத்தின் இரு அணியினரும்  தகுதிபெற்றுள்ளனர்.
பெண்கள் பிரிவிற்கான அரையிறுதியில் 67:42 என்ற புள்ளிக்கணக்கில் தென் மாகாண அணியினையும், ஆண்கள் பிரிவில் 66:60 என்ற புள்ளிக்கணக்கில் கிழக்கு மாகாண அணியினையும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளனர்.
வாழ்த்துக்கள் வீர,வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு Yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.