அனுராதபுரத்தில் நடைபெற்று வரும் 45ஆவது தேசிய விளையாட்டு விழாவின் துடுப்பாட்ட போட்டியில் வடமேற்க்கு,கிழக்கு மாகாணங்களை வீழ்த்தி முதன்முறையாக வடமாகண அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
சிறப்பாக விளையாடி இறுதிக்குள் நுழைந்த அனைத்து வீரர்களுக்கும் Yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment