யங்ஹென்றீஸ் இறுதிப்போட்டி இன்று

இளவாலை யங்ஹென்ரீசியன் வி.க நடாத்தும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதியாட்டம் இன்று இரவு 7-00 மணிக்கு இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில்  நடைபெறவுள்ளது. இறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் அணியினை எதிர்த்து ஊரெளு றோயல் வி.க அணி மோதவுள்ளது.

3ம் இடத்திற்கான ஆட்டத்தில்
நாவாந்துறை சென் நீக்லஸ் எதிர் சென் பீற்றஸ் அணிகள் மோதவுள்ளது.
அனைத்து அணிகளிக்கும் Yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.