அளவெட்டி மத்தியின் கரப்பந்தாட்ட இறுதிப்போட்டி நாளை

திருகுமரன்-லஜிதன் ஞாபகார்த்த இறுதிப்போட்டி நாளை.
அளவெட்டி மத்தி விளையாட்டு கழகம் திருகுமரன்,லஜிதன் ஞாபகார்த்தமாக யாழ் மாவட்டரீதியாக நடாத்திய கரப்பந்தாட்ட சுற்றுபோட்டியின் இறுதிப்போட்டி நாளை 20/07/2019(சனிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு கழக மைதானத்தில்  இடம்பெறவுள்ளது. இவ் இறுதிபோட்டியில் யாழின் இரு துருவங்கள் ஆன ஆவரங்கால் மத்தி வி.கழகத்தை எதிர்த்து ஆவரங்கால் இந்துஇளைஞர் வி.கழகம் மோதவுள்ளது. போட்டி சிறப்பாக நடைபெற Yarlsports இன் வாழ்த்துக்கள்



No comments

Powered by Blogger.