சம்பியனாகியது யாழ் தெரிவு அணி

இன்று கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற வடமாகாண உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் கிளிநொச்சி மாவட்ட அணியினை 1:0 ரீதியில் வீழ்த்தி வடமாகாண சம்பியனாகியது யாழ் மாவட்ட தெரிவு அணி. யாழ் தெரிவு அணி சார்பாக ஞானரூபன் 1கோலினை பெற்று கொடுத்தார். யாழ் அணிக்கு Yarlsports இன் வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.