மகாஜனா சம்பியன்
பாடசாலைகளுக்கு இடையிலான வடமாகாண தடகள போட்டிகளில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி 28 பதக்கங்களுடன்
12 தங்கம்
11 வெள்ளி
5 வெண்கலம்
ஆண்கள் அணி 91 புள்ளிகளை பெற்று மூன்றாமிடத்தினையும்
பெண்கள் அணி 157 புள்ளிகளை பெற்று முதலாமிடத்தினையும் பெற்ற அதேவேளை
ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் மகாஜனா கல்லூரி
248 புள்ளிகளை பெற்று வடமாகாணத்தின் சம்பியனாகியது. மகாஐனா கல்லூரி அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்

Post a Comment