மாகாண சம்பியனாகியது யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட அணி

வடமாகாண வருடாந்த விளையாட்டு விழாவின் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டிகள் கிளிநொச்சி மாவட்ட உள்ளக அரங்கில் நடைபெற்றது. போட்டியின் இறுதியில் நடப்பு சம்பியன் யாழ் மாவட்ட அணி கிளிநொச்சி மாவட்ட அணியினை 33:8 ரீதியில் வீழ்த்தி 2019ஆண்டின் வடமாகாண சம்பியனாகியது. போட்டியில் பங்குபற்றிய வீராங்கனைகளுக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.