அரியாலை அருணோதயா சனசமூக நிலைய கரப்பந்தாட்ட தொடர்

அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் 59வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு அரியாலை ரீதியாக அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட தொடர் 10/06 திங்கட்கிழமை இரவு 7மணி முதல் நிலைய மைதானத்தில் நடைபெறவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள். போட்டி சிறக்க yarlsports இன் வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.