யாழ்ப்பாண கூடைப்பந்தாட்டத்தில் உதயமாகிய புதிய அணியான வேலனை மத்திய கல்லூரி அணி வடமாகாண ரீதியில் நடைபெற்ற கூடைபந்தாட்ட தொடரில் நான்காமிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. துரித வளர்ச்சி கண்டுள்ள அணி காலப்போக்கில் மேலும் வளர்ச்சி அடைய yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment