திருநெல்வேலி அணிக்கு வெற்றி
ஞானம்ஸ் பெயின்ற் நிறுவனத்தினர் யாழ்மாவட்ட துடப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்டத்தில் முதன்முதலாக புற்தரை ஆடுகளத்தில் நாடத்தும் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடரில் மருதனார்மடம் AB விளையாட்டு கழகத்தை 7இலக்குகளினால் வீழ்த்தியது திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்.
AB 109/10(19.4) ஆதித்தன்-30 ,பார்த்தீபன-24 TCC-சுரேஸ்-4,பிரபவன்-3 இலக்குகள்
TCC 110/3(19.1) தர்ஷிகன்-51
திருநெல்வேலி கிரிக்கெட் கழகத்திற்க்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.
AB 109/10(19.4) ஆதித்தன்-30 ,பார்த்தீபன-24 TCC-சுரேஸ்-4,பிரபவன்-3 இலக்குகள்
TCC 110/3(19.1) தர்ஷிகன்-51
திருநெல்வேலி கிரிக்கெட் கழகத்திற்க்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment