முதலாவது அணியாக அரையிறுதிக்குல் நுழைந்தது பொற்பதி் இந்து

முதலாவது அணியாக_அரையிறுதிக்கு நுழைந்தது பொற்பதி இந்து...
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வடமாகாண ரீதியில் நடைபெற்ற அமரர்கள் சுப்ரமணியம் கௌசிகன் மற்றும் சுப்ரமணியம் இதயராஜ் ஞாபகார்த்த வடக்கின் இளவரசன் யார்??? துடுப்பாட்ட தொடரில் நேற்று(08/06) சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் காலிறுதியில் கொக்குவில் விளையாட்டு கழகத்தை 1இலக்கினால் வீழ்த்தி  முதலாவது அணியாக அரையிறுதிக்குல் நுழைந்தது பொற்பதி இந்து விளையாட்டு கழகம். பொற்பதி இந்து வி.கழகத்திற்க்கு yarlsports இன்
வாழ்த்துக்கள்....

No comments

Powered by Blogger.