அரையிறுதியில் கொம்மாந்துரை இளைஞர்
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்று வரும் சுப்ரமணியம் கௌசிகன் மற்றும் சுப்ரமணியம் இதயராஜ் ஞாபகார்த்த 'வடக்கின் இளவரசன் யார்???' துடுப்பாட்ட தொடரில் மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு நுழைந்தது கொம்மாந்துரை இளைஞர் விளையாட்டு கழகம். 16/6 சரஸ்வதி மைதானத்தில் நடைபெற்ற 14அணிகள் பங்குபற்றிய போட்டியின் காலிறுதியில் கைதடி குமரன் அணியினை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது. கொம்மாந்துரை இளைஞர் விளையாட்டு கழகத்திற்க்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment