அரையிறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ்

தூயஒளி வெற்றிக்கிண்ணம்2019 குருநகர் பாடுமீன் விளையாட்டு கழகத்தின் அனுமதியுடன் புனிய சூசையப்பர் வி.கழகம் நடாத்தும் தூய ஒளி வெற்றி கிண்ண தொடரில்
10.06.2019 நடைபெற்ற  இரண்டாவது  காலிறுதிபோட்டியில்  ஆனைக்கோட்டையூனியன் எதிர் சென்மேரிஸ் அணி மோதியது ஆட்டநேரமுடிவில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைய  வெற்றியை தீர்மானிக்கும் சமனிலை தவிர்ப்பு உதையில் 6-5என்ற கணக்கில் சென்மேரிஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. சென்மேரிஸ் அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.