சம்பியனாகியது யாழ் போதனா வைத்தியசாலை

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி நேற்று(16/06) கிளிநொச்சி உதயதாரகை மைதானத்தில் நிடைபெற்றது இறுதியில் கிளிநொச்சி பிரந்திய சுகாதார திணைக்கள அணியினை 1:0 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது யாழ் போதனா வைத்தியசாலை அணி. அணி சார்பாக சுலக்‌ஷன் 1கோலினை பெற்றுகொடுத்தார். யாழ் போதனா வைத்தியசாலை அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.