காலிறுதிக்குல் நுழைந்தன ஞானமுருகன் மற்றும் றோயல்

குருநகர் புனித சூசையப்பர் வி.க நடாத்தும் தூயஒளி வெற்றி கிண்ண உதைபந்தாட்ட தொடரின் நேற்றைய போட்டி முடிவுகள்
*முதலாவது போட்டியில் வளர்மதி அணியை 8-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டு கழகம் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது

*இரண்டாவது போட்டியில் திருகுமரன் அணியை 1-0 ரீதியில் வெற்றி பெற்ற ஊரெ

ழு றோயல்  விளையாட்டு கழகம் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது.
காலிறுதிக்குல் நுழைந்த இரண்டு அணிகளுக்கும் yarlsports இன் வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.