பாடும்மீன் அணிக்கு வெற்றி

இலங்கை உதைபந்தாட்ட சம்மே FA கிண்ண உதைபந்தாட்ட தொடரில்
இன்று அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் கொட்டடி முத்தமிழ் அணியை 3-0 என்ற கணக்கில்  வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது குருநகர் பாடும்மீன் அணி. அணிக்காக தினேஷ்குமார்,
விசோத், சாந்தன் தலா ஓவ்வொரு கோலினை பெற்று கொடுத்தனர்.
பாடும்மீன் அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்


No comments

Powered by Blogger.