பாடும்மீன் அணி வெற்றி

பாடும்மீன் விளையாட்டு கழகத்தின் அனுசரனையுடன் புனித சூசையப்பர் விளையாட்டு கழகம் நடாத்தும் தூயஒளி வெற்றிகிண்ண நேற்றைய ஆரம்ப போட்டியில் ஒலிம்பிக் அணியை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது பாடும்மீன் அணி. பாடும்மீன் அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.