பற்றீசியன்ஸ் அணிக்கு வெற்றி

ஞானம்ஸ் பெயின்ற் நிறுவனத்தினர் யாழ்மாவட்ட துடப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்டத்தில் முதன்முதலாக புற்தரை ஆடுகளத்தில் நாடத்தும் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடரில் KCCC விளையாட்டு கழகத்தை 30ஓட்டங்களினால் வீழ்த்தியது யாழ் பற்றீசியன்ஸ் விளையாட்டு கழகம்.
பற்றீசியன்ஸ்-182/9(20) Bietrick-83  KCCC- துஷ்யந்தன்-3/32 ,
KCCC- 152/9(20) பிரதீபன்-46,ERICK-3/13
பற்றீசியன்ஸ் விளையாட்டு கழகத்திற்க்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.