தூயஒளி கிண்ண போட்டிகள் நாளை ஆரம்பம்
யாழ் லீக் அனுமதியுடன் பாடும்மீன் கழக அனுசரனையுடன் குருநகர் சூசையப்பர் விளையாட்டுக்கழகம் மண்டைதீவில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் நினைவாக நடாத்தப்படும் தூயஒளி போட்டிகள் நாளை பி.ப 3.30 மணிக்கு பாடும்மீன் எதிர் ஒலிம்பிக் விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான போட்டியுடன் யாழ் குருநகர் பாடுமீன் விளையாட்டு கழக மைதானத்தில் ஆரம்பமாகின்றது.
Post a Comment