சம்பியனாகியது யாழ் மத்திய கல்லூரி
யாழ் சுன்னாகம் ஸ்கந்தரோதயா கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வடமாகாண ரீதியாக அழைக்கப்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட T20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று(07/06) கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது இறுதியில் யாழ் பரியோவான் கல்லூரி அணியினை 44ஓட்டங்களால் வீழ்த்தி யாழ் மத்திய கல்லூரி அணி சம்பியனாகியது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதல் துடுப்பெடுத்தாடிய யாழ் மத்தி 154/6(20) துடுப்பாட்டத்தில் ந
நிதூஷன்-34, ஜெயதர்ஷன்-29 பந்துவீச்சில் பரிஜோவான் சார்பில் டினோஷன்-2/20(4) பதிலுக்கு 155ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய பரிஜோவான் கல்லூரி அணிக்கு டினோஷன் தனி மனிதனாக போராடிய போதும் ஏனை வீரர்கள் மத்தி வீரர்களின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாது அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற 110/10(18) அனைத்து இலக்குகளையும் இழந்து 44ஓட்டங்களால் தோல்வியடைந்தது. அணி சார்பில் டினோஷன்-66ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
யாழ் மத்திய கல்லூரி அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்

Post a Comment