இறுதியில் சென்றலைட்ஸ்
ஞானம்ஸ் பெயின்ற் நிறுவனத்தினர் யாழ்மாவட்ட துடப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்டத்தில் முதன்முதலாக புற்தரை ஆடுகளத்தில் நாடத்தும் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடரின் இரண்டாவது தகுதிகான் போட்டியில் பற்றீசியன்ஸ் விளையாட்டு கழகத்தை 21ஓட்டங்களால் வீழ்த்தி இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்குல் நுழைந்தது சென்றலைட்ஸ் விளையாட்டு கழகம்.
சென்றலைட்ஸ்-142-6
விஜாஸ்காந்-39
டர்வின-20
பற்றீசியன்ஸ்-122/10
ஆட்டநாயகன்- விஜாஸ்காந் (சென்றலைட்ஸ்)
இறுதிக்குள் நுழைந்த சென்றலைட்ஸ் அணிக்கு Yarlsports இன் வாழ்த்துக்கள்.
சென்றலைட்ஸ்-142-6
விஜாஸ்காந்-39
டர்வின-20
பற்றீசியன்ஸ்-122/10
ஆட்டநாயகன்- விஜாஸ்காந் (சென்றலைட்ஸ்)
இறுதிக்குள் நுழைந்த சென்றலைட்ஸ் அணிக்கு Yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment