அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்களுக்கு இடையில் நடைபெறவுள்ள துடுப்பாட்ட தொடருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. பங்குபற்ற விரும்பும் அரச உத்தியோகத்தர்கள் தமது திணைக்களின் ஊடாக விண்ணப்பிக்க முடியும். தொடர்புகளுக்கு 0773095745
Post a Comment