வங்களாதேஷ் இடம் வீழ்ந்த தென்னாபிரிக்க
உலகக்கிண்ணத்தொடரின் நான்காவது போட்டியானது இன்றைய தினம் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் தென்னாபிரிக்கா பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கற் இழப்பிற்கு 330 ஓட்டங்களை பெற்றது அணிசார்பாக ரகிம்78 ஓட்டங்களையும் அல்கசன்75 ஓட்டங்களையும் மகமதுல்லா 46 ஓட்டங்களையும் அணிசார்பாக பெற்றுகொடுத்தனர்
பதிலுக்கு 331 என்ற வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியானது ஐம்பது ஓவர் முடிவில் 309 ஓட்டங்களை பெற்று 21 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.தென்னாபிரிக்கா சார்பாக டூ பிளசிஸ் 62 ஓட்டங்களையும் டுமினி 45 ஓட்டங்களையும் அதிகமாக பெற்றனர். வங்காளதேஷ் அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

Post a Comment