இறுதியில் ஞானமுருகன்
தூயஒளி வெற்றிக்கிண்ணம்2019 குருநகர் பாடுமீன் விளையாட்டு கழகத்தின் அனுமதியுடன் புனித சூசையப்பர் வி.கழகம் நடாத்தும் தூய ஒளி வெற்றி கிண்ண தொடரில்
13.06.2019 நடைபெற்ற 1வது அரையிறுதிபோட்டியில் நாவாந்துறை சென்மேரிஸ் அணியினை 1:0 ரீதியில் வீழ்த்தி முதலாவது அணியாக இறுதிக்குள் நுழைந்தது மயிலங்காடு ஞானமுருகன் அணி. ஞானமுருகன் அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

Post a Comment