கரப்பந்தாட்ட தொடருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

அரியாலை சரஸ்வதி் சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட விருக்கும் கரப்பந்தாட்ட(ஓவர்கேம்) தொடருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் போட்டி ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொள்ளவும். 0778543416,0779073602

No comments

Powered by Blogger.