குருநகர் புனித சூசையப்பர் வி.க நடாத்தும் தூயஒளி வெற்றி கிண்ண உதைபந்தாட்ட தொடரின் நேற்றைய முதலாவது காலிறுதி போட்டியில் நாவற்குழி அன்னை விளையாட்டு கழகத்தை 2:1 ரீதியில் வீழ்த்தி முதலாவது அணியாக அரையிறுதிக்குல் நுழைந்தது மயிலங்காடு ஞானமுருகன். ஞானமுருகன் அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment