சுண்டிக்குளி மகளீர் கல்லூரி மாணவி சாதனை

வடமாகாண பாடசாலைகளுக்கு
இடையில் வருடாந்தம் நடைபெறும் பளுதூக்கும் போட்டியில் தொடர்ந்தும் ஆறு
வருடங்களாக (2014,2015,2016,2017,2018,2019)
தங்கப்பதக்கம் வென்ற ஒரே
ஒரு சிரேஷ்ட வீராங்கனையாக சாதனைபடைத்தார் யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஆஷிகா .
ஆஷிகா மேலும் பல சாதனைகள் புரிய yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.