இலங்கை அணிக்கு மரண அடி. வீழ்த்திய நியுசிலாந்து...

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இலங்கைக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

* முதலில் பேட் செய்த இலங்கை அணி 29.2 ஓவர்களில் 136 ரன்களுக்கு சுருண்டது

* தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நியுசிலாந்து அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.